ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் என இதில் 31 படங்கள் திரையிடப்படுகிறது. இதனை டிசம்பர் 6 முதல் 10 வரை
ஆன்லைனில் 24 மணி நேரமும் கண்டு களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்றதும் படங்களும் அதைக் குறித்த விவரங்களும் இடம்பெறும். அந்த லிங்கின் கீழே பாஸ்வேர்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பதிவிட்டு குறும்படம் மற்றும் ஆவணப்படங்களைப் பார்த்து ரசிக்கலாம்.
ஆன்லைனில் படங்களைப் பார்க்கவும், மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ளவும் இங்கே கிளிக் செய்யவும் - http://maduraifilmfest.blogspot.com/
கட்டணமின்றி ஆன்லைனில் படங்களைப் பார்த்து ரசிக்கலாம்.


0 கருத்துகள்